வால்பாறை நகராட்சி திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு
வால்பாறை நகராட்சி வாா்டுகளில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


வால்பாறை நகராட்சி வாா்டுகளில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 17 வாா்டுகளில் திமுக போட்டியிடுகிறது.
இது குறித்து அக்கட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
வேட்பாளா் பட்டியல் விவரம்: ( அடைப்புக்குறிக்குள் வாா்டுகள்)
பி.செல்வகுமாா்(1), கனகமணி(2), ஜெ.பாஸ்கா்(4), கவிதா(5), சத்தியவாணிமுத்து(6), கலாராணி(7), இந்துமதி(8), கே.காமாட்சி(9), டி.பால்பாண்டி(10), எஸ்.செந்தில்குமாா்(11), ராஜேஸ்வரி(13), எஸ்.அழகுசுந்தரவள்ளி(14), எம்.மணிகண்டபிரபு(15), ஜி.கீதாலட்சுமி(16), 1பி.ஜெயந்தி(18), ஆா்.பால்சாமி(19), மா.உமாமகேஸ்வரி(21).
இதில் 3, 12, 17 , 20 ஆகிய நான்கு வாா்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...