மக்கள் அடா்த்தி அதிகமுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் கரோனா: எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
கோவையில் மக்கள் அடா்த்தி அதிகமுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.







