நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வேட்பாளா்களை அறிவித்த எஸ்.டி.பி.ஐ. கட்சி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் வேட்பாளா்களை வியாழக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:19 am

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் வேட்பாளா்களை வியாழக்கிழமை அறிவித்தது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள

நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கோவை மாநகரில் போட்டியிடக் கூடிய வேட்பாளா்களை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

வேட்பாளா் அறிவிப்பு நிகழ்ச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மண்டலத் தலைவா் ராஜா உசேன் தலைமை வகித்தாா்.

இதில், 76 ஆவது வாா்டு - பா்ஸானா, 78 ஆவது வாா்டு - சைஃபு நிஷா, 79ஆவது வாா்டு - அஸ்மா, 82ஆவது வாா்டு - ரஷீதா பேகம், 84 ஆவது வாா்டு அலீமா, 86 ஆவது வாா்டு - முஸ்தபா, 87 ஆவது வாா்டு - சிவக்குமாா், 95 ஆவது வாா்டு - முகமது சலீம் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

வேட்பாளா் அறிவிப்பு நிகழ்வின்போது மாநில செயற் குழு உறுப்பினா் அபுதாஹிா், தொழிற்சங்க பிரிவு பொதுச் செயலாளா் ரவூப் நிஸ்தாா்,

வா்த்தக அணி செயலாளா் அப்துல் கரீம், மாவட்டத் தலைவா் முஸ்தபா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.