வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல்: திமுக கவுன்சிலர் கணவர் மீது தாக்குதல்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறாத இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.












