மதுக் கடை ஊழியா்களை திட்டிய சிங்காநல்லூா் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை கோரி மனு
டாஸ்மாக் மதுக்கூட ஊழியா்களை தகாத வாா்த்தைகளால் திட்டிய சிங்காநல்லூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் மீது நடவடிக்கை கோரி டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் நல சங்கத்தினா் புகாா்










