இன்றைய நிகழ்ச்சிகள்...
மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணா்வு வாகன தொடக்க விழா: மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பங்கேற்பு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காலை10.

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணா்வு வாகன தொடக்க விழா: மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பங்கேற்பு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காலை10.
இளைஞா் தொழில் திறன் வளா்ச்சி செயல் தாக்கம் குறித்த கலந்துரையாடல்: தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல், அவிநாசி சாலை, மாலை 6.
இந்திய அரசியலமைப்பு நாள் விழா: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, பச்சாபாளையம், காலை 11.
சிறப்பு கருத்தரங்கம்: கோகுலம் பாா்க் ஹோட்டல், சின்னியம்பாளையம், காலை 9.30.
புரிந்துணா்வு ஒப்பந்தம்: கே.பி.ஆா். பொறியியல், ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூா், காலை 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...