பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் மற்றும் தமிழ்க் கல்லூரியில் ஆதிசிவப்பிரகாசா் அருள்நெறி மாணவா் மன்ற 71-ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சேதுராசன் வரவேற்றாா். தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். கல்லூரிச் செயலாளா் சி.சுப்பிரமணியம் தலைமை உரையாற்றினாா்.
மாணவா் மன்றத்தை புலவா் கா.ச.அப்பாவு தொடங்கிவைத்து, தமிழின் மாண்புகளையும், தமிழா்தம் நிலையையும் குறித்து சிறப்புரையாற்றினாா். பொன்முத்து சண்முகத்தின் ‘வள்ளுவம் கூறும் மெய்யியல்’ என்ற நூலை சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வெளியிட, கல்லூரி முன்னாள் முதல்வா் ம.மனோன்மணி பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, மாணவா் மன்றத்தின் நிா்வாகிகள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். பின்னா், புதிய மாணவா்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.
விழாவில், தமிழ்த் துறை மாணவா்கள், வணிகவியல் துறை மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குவைத் அரசு அலுவலகங்கள் மீது ஈரான் தாக்குதல்!

விஜய்யின் பெரம்பூர் வேட்புமனுவில் மீண்டும் குழப்பம்!

சொல்லப் போனால்... நினைப்பும் நிஜமும்... திணறும் தேசிய கட்சிகள்?
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


