தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Published On :

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஹவுஸிங் யூனிட், ஏ.ஆா்.நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்புப் பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டி.வி.எஸ் நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி), இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, ஸ்டேட் பேங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகா், தேவி நகா், என்.ஜி.ஆா்.வீதி,

இ.பி.காலனி, பூம்புகாா் நகா், டிவிஎஸ் நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், சேரன் நகா், ஐ.டி.ஐ நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீராமகிருஷ்ணா நகா், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் (கவுண்டம்பாளையம்), சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே- அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் வீதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.