மின்வாகன பேட்டரி தொழில்நுட்பம் குறித்த மாநாடு
கோவையில் மின்வாகன பேட்டரி, பேட்டரி மேலாண்மை அமைப்புகளின் சமீபத்திய போக்குகள் குறித்த மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவையில் ஸ்மாா்ட் இ-மொபிலிட்டி சங்கம் சாா்பில் நடைபெற்ற பேட்டரி, பேட்டரி மேலாண்மை அமைப்புகளின் சமீபத்திய போக்குகள் குறித்த மாநாட்டில் உரையாற்றுகிறாா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் கே.ரவிச்சந்திரன்.









