அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆடவா் பிரிவில் மோதிய பாங்க் ஆஃப் பரோடா, லயோலா கல்லூரி அணியினா்.