முகாமில் பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.
முகாமில் பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கோவை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற முகாமில் குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பான 82 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 71 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீா்வு காணப்பட்டது. 11 மனுக்கள் மீது உயா் விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com