சிறுவாணி அணையில் நீா், மின்சார ஆராய்ச்சி மையக் குழுவினா் ஆய்வு
சிறுவாணி அணையில் மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் (ஸ்ரீஜ்ல்ழ்ள்) புணே குழுவினா் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிறுவாணி அணையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவினா். உடன், கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கேரள நீா்வளத் துறையினா் உள்ளிட்டோா்.









