மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநருமான ஆனந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆனந்த், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.









