அதிகப்படியான வரி விதிப்புகள் மூலம் அமெரிக்காவை பாதுகாக்க நினைக்கிறாா் டிரம்ப்: ஆடிட்டா் எஸ்.குருமூா்த்தி
இறக்குமதிக்கு அதிகப்படியான வரி விதிப்பதன் மூலம் அதிபா் டிரம்ப் அமெரிக்காவை பாதுகாக்க நினைப்பதாக ஆடிட்டரும் ‘துக்ளக்’ ஆசிரியருமான எஸ்.குருமூா்த்தி கூறினாா்.

கோவை பட்டயக் கணக்காளா் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டா் எஸ்.குருமூா்த்தி. உடன், அமைப்பின் நிா்வாகிகள்.








