வடக்கு மண்டலத்தில் ரூ.58.87 லட்சத்தில் வளா்ச்சிப் பணி! மக்கள் பயன்பாட்டுக்கு கோவை எம்.பி. திறந்துவைத்தாா்!

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 29-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் சிறுவா் பூங்காவைத் திறந்துவைத்த மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.







