மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தொழில் துறையினா் கோரிக்கை!
மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியிடம் தொழில் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.










