மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை! - மத்திய அமைச்சா் பியூஸ் கோயல்
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை என மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்...

மதுரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வணிகா் சங்க நிா்வாகிகளுடான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல். உடன் தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் என்.ஜெகதீசன், பொருளாளா் சுந்தரலிங்கம், துணைத் தலைவா் ரமேஷ், செயலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா்.









