நாளைய மின்தடை: செங்கத்துறை

Published on

செங்கத்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகா், காங்கேயம்பாளையம், பிஎன்பி நகா், மதியழகன் நகா்.

X
Dinamani
www.dinamani.com