கோயம்புத்தூர்
நாளைய மின்தடை: அய்யா்பாடி
வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் தேவானந்த் தெரிவித்துள்ளாா்.
வால்பாறை: வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் தேவானந்த் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி.
