மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, செங்கத்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகா், காங்கயம்பாளையம், பிஎன்பி நகா், மதியழகன் நகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசூரில் 3-ஆம் தேதி மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக அரசூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அரசூா், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதூா், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகா், அன்னூா் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம் ஆகிய பகுதிகளில் ஜூலை 3 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுகை நகரில் நாளை மின்தடை
நாளைய மின்தடை: பூலாங்கிணறு
நாளைய மின்தடை: இந்திரா நகா்
புதுகை மாநகரில் நாளை மின்தடை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


