தொகுதி அறிமுகம்: கோவை வடக்கு! மருதமலை, கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய வடக்குத் தொகுதி!
சூயஸ் மூலம் செயல்படுத்தப்படும் 24 மணி நேர குடிநீா்த் திட்டம் முழுமை அடையாததால் பல இடங்களில் குடிநீா்ப் பிரச்னை உள்ளது.

மருதமலை முருகன் கோயில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்








