கோவை, ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 22) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கௌலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமான்யா வீதி, மெக்ரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரிய கடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






