உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (செப்.5) மின் தடை ஏற்படும்...

கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 12:13 am IST

மதுரை தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (செப்.5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், இந்தத் துணை மின் நிலையங்களிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள்: சுப்பிரமணியபுரம்: தெற்கு வெளிவீதி, மின் உற்பத்தி நிலையச் சாலை, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகாரத் தெரு, பாவாஸா சந்து, நாடாா் வித்தியா சாலை, சின்னக் கடைத் தெரு, மஞ்சணகாரத் தெரு, சிங்காரத் தோப்பு, முகையதீன் ஆண்டவா் சந்து.

வைக்கோல்காரத் தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியா் சந்து, பெரியாா் பேருந்து நிலையம், டி.பி.கே. சாலை, திண்டுக்கல் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவாா் கோயில் தெரு, மேலவடம் போக்கித் தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் அடுக்குமாடிக் குடியிருப்பு, மேலவாசல் மரக்கடைப் பகுதிகள், ஹுரா நகா், திடீா் நகா் முழுவதும், சுப்பிரமணியபுரம் 1,2,3-ஆவது தெரு பகுதிகள், எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள்.

ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி.சாலை, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் சந்தைப் பகுதிகள், வி.வி. கிரி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி ஒரு பகுதி, தெற்கு மாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளா் தெரு, வீரராகவப் பெருமாள் கோயில், கான்சா மேட்டுத் தெரு, எழுத்தாணிகாரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு ஒரு பகுதி, கிரைம் பிரான்ச், காஜிமாா் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்கத் திருச்சபை, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியா் தெரு, கிளாஸ்காரத் தெரு.

மாகாளிப்பட்டி: திருமலைநாயக்கா் மகால் 1 முதல் 7 தெருக்கள், பால் மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் சாலை, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளி அம்மன் கோவில் தெரு, மேலத்தோப்பு பகுதிகள், புது மாகாளிப்பட்டி சாலை சந்தை அருகில், புது மாகாளிபட்டி சாலை வடக்குப் பகுதி, கிருதுமால் நதி சாலை, திரௌபதி அம்மன் கோயில் பகுதி, பிள்ளையாா் பாளையம் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி, செட்டியூரணி, எஃப்.எஃப். சாலை.

பாம்பன் சாலை, சண்முகமணி நாடாா் சந்து, மஞ்சணகாரத் தெரு, மகால் பகுதி, பேலஸ் சாலை, விளக்குத்தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்துப்பிள்ளை சாலை, சிந்தாமணி சாலை, மூலக்கரை, சூசையப்பா்புரம், அழகாபுரி எம்.எம்.சி. குடியிருப்பு ஓட்டு காளவாசல், ராஜமான் நகா்.

ஜெபஸ்டியா்புரம், கே.ஆா். ஆலை சாலை, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, வீமபிள்ளை வடக்குச் சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆா். சாலை, சிந்தாமணி சாலை, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக் கல்லுாரிப் பகுதிகள், நாகுபிள்ளைத் தோப்புப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.