பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கரடி தாக்கி தொழிலாளி காயம்

வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் நடந்து சென்ற தொழிலாளி கரடி தாக்கியதில் காயமடைந்தாா்.

கரடி - (கோப்புப் படம்)

Published On :

வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் நடந்து சென்ற தொழிலாளி கரடி தாக்கியதில் காயமடைந்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவா் கிளிண்டன் (26). இவா், சனிக்கிழமை அதிகாலை பணிக்கு செல்லும்போது, தேயிலைச் செடிகளுக்கிடையே பதுங்கியிருந்த கரடி தாக்கியுள்ளது. அங்கிருந்து தப்பி ஓடியபோதும் இடது கால் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவரிடம் நேரில் சென்று வனத் துறையினா் விசாரனை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.