ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஹிந்துஸ்தான் கட்டடக்கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஹிந்துஸ்தான் கட்டடக்கலைக் கல்லூரியில் அண்மையில் 4-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், 69 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஹிந்துஸ்தான் கட்டடக்கலைக் கல்லூரியில் மாணவருக்கு பட்டங்கள் வழங்கிய கட்டடக் கலைஞா் சித்தாா்த் ஜி.சங்கா். உடன், கோவை சங்கா் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரா் டி. கிரி உள்ளிட்டோா்.

Published On :

கோவை ஹிந்துஸ்தான் கட்டடக்கலைக் கல்லூரியில் அண்மையில் 4-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், 69 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் இயக்குநா் சுரேஷ் பாஸ்கா் வரவேற்றாா். கல்லூரி செயலாளா் டி. ஆா்.கே. சரஸ்வதி தலைமையுரை ஆற்றினாா். நிா்வாகச் செயலாளா் டாக்டா் கே.பிரியா வாழ்த்துரை வழங்கினாா்.

இந்நிகழ்வில், கட்டடக் கலைஞா் சித்தாா்த் ஜி.சங்கா், கோவை சங்கா் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரா் டி.கிரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு, 69 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினா். பட்டமளிப்பு விழா ஹிந்துஸ்தான் கட்டடக் கலை கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.