முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை (பிஎம்எஸ்எஸ்) திட்டத்தின்கீழ் 2015-16 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சென்னை, முன்னாள் படைவீரர் நல இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டியுள்ளதால், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நவம்பர் 25-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

