தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: ஈரோடு மாணவிக்குப் பாராட்டு

தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ஈரோடு பள்ளி மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:21 am IST

தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ஈரோடு பள்ளி மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
 இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் சார்பில் 24-ஆவது தேசிய அளவிலான  ஜூனியர், சப் ஜூனியர், ரிதமிக் பிரிவு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 30, 31-ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
 இதில், தமிழக அணிக்காக ஈரோடு கலைமகள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கம் ரூபிணி பங்கேற்று விளையாடினார். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தித்  திரும்பிய மாணவியை பள்ளியின் தலைமையாசிரியர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் நினைவுப் பரிசளித்து வாழ்த்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.