காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அனைத்து வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களைச் சார்ந்த பின்வரும் கிராமங்களில்  அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:47 am

DIN

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களைச் சார்ந்த பின்வரும் கிராமங்களில்  அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு வட்டம் - கரை எல்லப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், மொடக்குறிச்சி வட்டம் - 06-புதூர் சமுதாயக்கூடம், கொடுமுடி வட்டம் - கொடுமுடி, அ. கிராமம் மகுடேஸ்வரர் கோயில் அருகில், பெருந்துறை வட்டம் - சுங்கக்காரன்பாளையம் கிராம சேவை மையம்.
பவானி வட்டம் - குறிச்சி அ, ஆ கிராம ஊராட்சி அலுவலகம், அந்தியூர் வட்டம் - ஒட்டப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், கோபிசெட்டிபாளையம் வட்டம் - நாகதேவம்பாளையம் ஆ கிராமம் ஊராட்சி அலுவலகம், சத்தியமங்கலம் வட்டம் - உக்கரம் இ கிராம சமுதாயக் கூடம்.
தாளவாடி வட்டம் - ஆசனூர் கிராமம் அரேபாளையம் தொடக்க வேளாண் சங்கம், நம்பியூர் வட்டம் - காரப்பாடி எம்.என்.சி. மண்டபம்  ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெறும் முகாம்களில் தொடர்புடைய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.