ஈரோடு உலத சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, மல்லிகை அரங்கில், உலக சமுதாயா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சென்னையைச் சேர்ந்த அருள்பிரகாஷ் பங்கேற்று "பெண்ணின் பெருமைகள்' என்ற தலைப்பில் பேசினார். முதுநிலை பேராசிரியர் எம்.சதாசிவம் அறிமுகவுரையாற்றினார்.
இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவியர் கணவருக்கு கனி கொடுத்தும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இதில், சிறப்புத் தம்பதிகளாக செளபாக்யா நிறுவனங்களின் தலைவர் ராஜேந்திரன், வேதாத்ரி பதிப்பக நிறுவனர் சதாசிவம், டிப்டாப் நிறுவனங்களின் தலைவர் குமரவேல், விக்னேஸ்வரா ஏஜன்சீஸ் அசோகன், ராகவேந்திரா டை கெம் சண்முகசுந்தரம் தம்பதியர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

