கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில், குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் மாணவ, மாணவிகள் கண்ணன், ராதை வேடமணிந்து கலந்துகொண்டனர். பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் பாட்டுப் பாடியும், நடனமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம் பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளை இணை தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நடவடிக்கையின்மையே குற்றங்கள் தொடர காரணம்: செல்வப்பெருந்தகை

தேர்தலில் வலுக்கட்டாயமாக மோசடி செய்ய முயற்சிக்கும் பாஜக: மமதா குற்றச்சாட்டு

நாளை முதல் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

பவிஷின் லவ் ஓ லவ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

