பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி சார்பில், பெருந்துறை வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யும் பொருட்டு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள், பம்ப் மெக்கானிக், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வியாபாரிகளிடம் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

