வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெருந்துறை வளா்ச்சிப் பணிகள் துவக்கம்

பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் கருவி செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

News image
பெருந்துறை வளா்ச்சிப் பணிகள் துவக்கம்
Updated On :13 டிசம்பர் 2020, 5:59 pm

DIN

பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.2. 85 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை, புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் கருவி செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.