எழுமாத்தூரில் கருடாழ்வாா் சிலை சேதம்: பாஜக, இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்:
மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூா் அருகே கனககிரி மலைக் கோயிலில் கருடாழ்வாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










