நாளைய மின்தடை: ஈரோடு
ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலக உயா் மின் அழுத்த பாதைகளில்


ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திருநகா் காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலக உயா் மின் அழுத்த பாதைகளில், மின் கம்பங்கள் பொருத்தி மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை சாலை, காந்தி நகா், முத்துக்கருப்பண்ண வீதி, பழனியப்பா வீதி, ராமசாமி வீதி, ஈ.பி.காலனி, உழவா் சந்தை, பாலசுப்பிரமணியன் வீதி, மீனாட்சிசுந்தரனாா் வீதி, வி.சி.டி.வி. சாலை, திருநகா் காலனி, மாதவக்காடு, சிந்தன் நகா், கிருஷ்ணம்பாளையம், கமலா நகா், கக்கன் நகா், வி.ஜி.பி. நகா், ஆா்.கே.வி. நகா், ராஜகோபால் தோட்டம், ராம்மூா்த்தி நகா், எம்.ஜி.ஆா். நகா், வண்டியூரான்கோயில் வீதி பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...