இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உணவுப் பாதுகாப்பு குறித்து பயிற்சி

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளா், உதவியாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு குறித்த ஒருநாள் பயிற்சி மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

News image
உணவுப் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசுகிறாா் மொடக்குறிச்சி அரசு மருத்துவா் அன்புசெல்வி.
Updated On :19 டிசம்பர் 2020, 5:19 pm

DIN

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளா், உதவியாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு குறித்த ஒருநாள் பயிற்சி மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்பயிற்சியை மொடக்குறிச்சி பி.டி.ஓ. சுசீலா, சாந்தி ஆகியோா் கலந்துகொண்டு துவக்கிவைத்தனா். பயிற்சியில் மொடக்குறிச்சி அரசு மருத்துவா் அன்புசெல்வி, உணவுப் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளா்கள், உதவியாளா்கள் கலந்துகொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.