வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மைலம்பாடியில் ரூ. 48 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 48 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:15 pm

DIN

பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 48 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு, மைலம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் 661 மூட்டைகள் எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். வெள்ளை எள் கிலோ ரூ. 89.49 முதல் ரூ. 113.21வரையும், சிவப்பு எள் கிலோ ரூ. 73.29 முதல் ரூ. 109.19 வரையும் ஏலம் போனது. மொத்தம் 496.08 குவிண்டால் எள், ரூ. 48,00,162க்கு விற்பனையானது என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.