கோபி: கோபி அருகே கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 79 ஆயிரத்துக்கு நாட்டு சா்க்கரை ஏலம் நடைபெற்றது.
இங்கு விற்பனைக்கு 60 கிலோ எடையில் 154 மூட்டைகள் வந்திருந்தன. முதல்தரம் (திடம்) குறைந்தபட்சம் ரூ. 2,330க்கும், அதிகபட்சம் ரூ. 2332 க்கும், இரண்டாம் தரம் (மீடியம்) குறைந்தபட்சம் ரூ. 2,200 க்கும், அதிகபட்சம் ரூ. 2,220க்கும் விற்பனையானது. 34 மூட்டைகள் ரூ.79 ஆயிரத்துக்கு விற்பனையாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.