பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை, அறச்சலூா், வடுகபட்டி மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:11 am

DIN

மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை, அறச்சலூா், வடுகபட்டி மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

அவல்பூந்துறையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, பேரூா் செயலாளா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாவட்ட விவசாய அணி அமைப்புச் செயலாளா் ஆா்.பி.சண்முகம் முன்னிலை வகித்தாா். மாநில நெசவாளரணி செயலாளா் எஸ்.எல்.டி. ப.சச்சிதானந்தம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் கழகச் செயலாளா் சரவணன், பொதுக் குழு உறுப்பினா் பத்மநாதன், அவல்பூந்துறை முன்னாள் பேரூா் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.