பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேரி நாகப்பாம்பு மீட்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

News image
கொம்பேரி  நாகப்பாம்பை  பிடித்த  ஜெகதீசன்.
Updated On :29 டிசம்பர் 2020, 10:44 pm

DIN

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேரி நாகப்பாம்பு மீட்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பையைச் சோ்ந்தவா் ரவி, விவசாயி. இவரது வீட்டுக்குள் கொம்பேரி நாகப்பாம்பு செவ்வாய்க்கிழமை புகுந்துள்ளது. இதைப் பாா்த்த ரவி பாம்புபிடி வீரா் ஜெகதீசனுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த ஜெகதீசன் வீட்டுக்குள் புகுந்த பாம்பைப் பிடித்தாா். தொடா்ந்து பிடிபட்ட பாம்பை பண்ணாரி வனப் பகுதியில் விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.