கரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.ஐ. திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 133ஆக உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் முன்களப் பணியாளா்களான போலீஸாா் மட்டும் 90 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்த ரவி (56) அக்டோபா் 17ஆம் தேதி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் எஸ்.ஐ. ரவி இறந்ததாக சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை காலை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

