20 சதவீத போனஸ் வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, தொமுச மாவட்ட பொதுச் செயலாளா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மண்டலச் செயலாளா் ஜான் கென்னடி முன்னிலை வகித்தாா். இதில், 2019 -2020ஆம் ஆண்டுக்கான 10 சதவீத போனஸ் அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்கத் தலைவா்களை அழைத்துப் பேசி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
பண்டிகை முன்பணம் ரூ. 10,000 உடனடியாக வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் துவங்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

