ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திமுகவில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சாா்பில் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாமை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் துவக்கிவைத்தாா்.

News image
புதிதாக திமுகவில் இணைந்தவருக்கு உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் நல்லசிவம்.
Updated On :20 செப்டம்பர் 2020, 6:17 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சாா்பில் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாமை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் துவக்கிவைத்தாா்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் இணைய வழியில் உறுப்பினா்களை சோ்க்கும் முகாம் கோபிசெட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் துவக்கிவைத்து, புதிதாக இணைந்த இளைஞா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.

நிகழ்வில் முன்னாள் திமுக மக்களவை உறுப்பினா் வி.பி.சண்முகசுந்தரம், மாநில விவசாய அணி இணைச் செயலாளா் கள்ளிப்பட்டி மணி, கோபிசெட்டிபாளையம் நகர செயலாளா் நாகராஜ் மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.