திமுகவில் இணைந்த அமைச்சரின் அண்ணன்
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் திமுகவில் இணைந்தாா்.


தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் திமுகவில் இணைந்தாா்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சமீபத்தில் இணைந்தாா்.
இந்நிலையில் கோபியில் உள்ள வீட்டுக்கு செல்வன் சனிக்கிழமை வந்தாா். அவரை திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் நேரில் சந்தித்தாா். அப்போது செல்வனின் தந்தையும், அமைச்சா் செங்கோட்டையனின் அண்ணனுமான காளியப்பன் (77), மாவட்டச் செயலாளா் நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...