கனிராவுத்தா் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு
கனிராவுத்தா் குளத்தில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மறுக்கும் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஈரோடு கனிராவுத்தா் குளம் மீட்பு இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்










