ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா: தலைமை ஆசிரியை பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 10:18 pm

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (50). இவா் செம்மாண்டாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாள்களாக கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். உமாமகேஸ்வரியின் கணவரும் கரோனா தொற்று பாதிப்பால் ஆபத்தான நிலையில் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.