செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் காயம்

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 11:00 pm

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் பலத்த காயமடைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா், சுக்காகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் தியாகராஜன் (59). இவா், குன்னத்தூரில் இருந்து பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் ஒன்று மோதியது. இதில், பலத்த காயமடைந்த தியாகராஜன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.