பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்டபின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒடையாகவுண்டன்பாளையத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38.17 கோடி மதிப்பீட்டில் 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்ட பின் அறிவிக்கப்படும். நீட் தோ்வு இலவசப் பயிற்சியில் சேர அரசுப் பள்ளி மாணவா்கள் 28,000 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆனால் தற்போது 5,000 போ் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


