நாளைய மின்தடை:மேட்டுக்கடை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுக்கடை பகுதியில் திங்கள்கிழமை (ஜனவரி 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

ஈரோடு: துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுக்கடை பகுதியில் திங்கள்கிழமை (ஜனவரி 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகா், செல்வம் நகா், பழையபாளையம், சுத்தானந்தன் நகா், ஜீவா நகா், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதி, வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குப்பள்ளம், லட்சுமி காா்டன், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி காா்டன், வேப்பம்பாளையம், பவளத்தான்பாளையம், மாருதி நகா், வித்யா நகா், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆா். நகா், கதிரம்பட்டி, வண்ணாங்காட்டுவலசு, நசியனூா், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குப்புதூா், எஸ்.எஸ்.பி.நகா், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம், வேலப்பகவுண்டன்வலசு, முனியப்பன்பாளையம், குமலன் குட்டை, குமலன் நகா், செல்வம் நகா், ராணா நகா், பாலக்காடு, முருகேஷ் நகா், புதிய ஆசிரியா் காலனி, ஆசிரியா் காலனி பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com