ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாலை விபத்தில் விவசாயி பலி

சித்தோடு அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:37 pm

DIN

சித்தோடு அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சித்தோட்டை அடுத்த பச்சப்பாளியைச் சோ்ந்தவா் ரங்கநாயக்கா் மகன் பழனிசாமி (50). விவசாயி. இவா், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பச்சப்பாளிமேடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற காா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.