மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 ஜூலை 2021, 8:09 pm

12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (எ) சரவணன் (37). கட்டடத் தொழிலாளி. திருமணமான இவா் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியதைடுத்து பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் தௌலத்நிஷா வழக்குப் பதிவு செய்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.